List of Modern Occupations in Tamil
Can’t find an occupation you had in mind? Or do you have suggestions for other occupations in Tamil that might be useful to add to this list? Email us at hello@chellameybooks.com!
Accountant - கணக்காளர்
Actor - நடிகர்
Advertising Manager - விளம்பர மேலாளர்
Advocate - வழக்கறிஞர்
Animator - உயிர்ப்பூட்டுபவர்
Archaeologist - தொல்பொருள் ஆய்வாளர்
Architect - கட்டட வடிவமைப்பாளர்
Artist - கலைஞர்
Astronomer - வானவியல் வல்லுநர்
Author - நூல் ஆசிரியர்
Barber - முடி திருத்துபவர்
Beautician - அழகு கலை நிபுணர்
Blogger - வலைப்பதிவர்
Boxer - குத்துச் சண்டை செய்பவர்
Cabin Crew - விமான ஊழியர்கள்
Carpenter - தச்சர்
Cashier - காசாளர்
Chemist - மருந்து வணிகர்
Chief Executive Officer - தலைமை நிர்வாக அதிகாரி
Civil Servant - அரசாங்க ஊழியர்
Composer - இசை அமைப்பாளர்
Dancer - நடனக் கலைஞர்
Dentist - பல் மருத்துவர்
Designer - வடிவமைப்பாளர்
Diplomat - அரசியல் நிபுணர்
Doctor - மருத்துவர்
Ecologist - சுற்றுச் சூழல் வல்லுநர்
Economist - பொருளாதார நிபுணர்
Editor - பதிப்பாசிரியர்
Engineer - பொறியாளர்
Fashion Designer - ஆடை வடிவமைப்பாளர்
Farmer - உழவர்
Fireman - தீயணைப்பு வீரர்
Geographer - புவியியல் வல்லுநர்
Gynaecologist- மகப்பேற்று மருத்துவர்
Hawker - உணவங்காடிக் கடைக்காரர்
Hacker - கணினி ஊடுருவி
Healthcare Worker - சுகாதாரத்துறை ஊழியர்
Historian - வரலாற்று ஆய்வாளர்
Instructor - பயிற்றுனர்
Interior Designer - உட்புற வடிவமைப்பாளர்
Judge - நீதிபதி
Lawyer - வழக்கறிஞர்
Meteorologist - வானிலை ஆய்வாளர்
Micro Biologist - நுண்ணுயிரியல் வல்லுநர்
Midwife - மகப்பேற்று தாதி
Minister - அமைச்சர்
Multimedia Designer - பல்லூடக வடிவமைப்பாளர்
Musician - இசைக்கலைஞர்
Nurse - தாதி
Photographer - புகைப்படக்காரர்
Pilot - விமானி
Poet - கவிஞர்
Professor - பேராசிரியர்
Psychiatrist - மன நோய் / மனநல மருத்துவர்
Reporter - நிருபர்
Researcher - ஆராய்ச்சியாளர்
Safety Officer - பாதுகாப்பு அதிகாரி
Sailor - மாலுமி
Scientist - விஞ்ஞானி
Social Worker - சமூக சேவகர்
Sociologist - சமூகவியலாளர்
Software Engineer - மென்பொருள் பொறியாளர்
Speech Therapist - பேச்சு சிகிச்சையாளர்
Supervisor - மேற்பார்வையாளர்
Surgeon - அறுவை சிகிச்சை நிபுணர்
Teacher - ஆசிரியர்
Technologist - தொழில்நுட்ப கலைஞர்
Translator - மொழி பெயர்ப்பாளர்
Website Designer - வலைதள வடிவமைப்பாளர்